பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு பென்ச், டெஸ்க் வழங்கப்பட்டது. !

கிருஷ்ணகிரி

பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு பென்ச், டெஸ்க் வழங்கப்பட்டது. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரசு  பள்ளியில் பயிலும், மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியில் அமர்வதர்க்காக  பெஞ்ச், டெஸ்க்களை(Bench ,Desk), பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில்  கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களிடம்  வழங்கினார். 

உடன்  மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாநில,மாவட்ட  கழக நிர்வாகிகள், பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ