மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி 100 KVA பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் வடக்கு ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி 100 KVA மின்மாற்றியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டு ஊர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ