ஊனமுற்ற முதியோர்களுக்கு மூன்று சக்கர வாகனம். !

கிருஷ்ணகிரி

ஊனமுற்ற முதியோர்களுக்கு மூன்று சக்கர வாகனம். !

இன்று 01.09.2025 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் களர்பதி  கிராமத்தை சேர்ந்த பச்சையப்பனுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் K.அசோக்குமார் MLA , ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் கழக பொதுக்குழு உறுப்பினர் TM. தமிழ்செல்வம். MLA., மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டுனர்..

செய்தியாளர்

மாருதி மனோ