மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் ஏற்பாட்டில், காமன்தொட்டி ஊராட்சி சாப்டி கிராமத்தில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஒய். பிரகாஷ் MLA அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ், அப்பையா என்கிற முனி வெங்கட் சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ