தென்காசியில் விசிக தலைவர்  திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசி

தென்காசியில் விசிக தலைவர்  திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி .!

தென்காசியில் விசிக தலைவர்  திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி ஆகஸ்ட் 17


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர்  திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி கீழப்பாறையடித்
தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செய்தி தொடர்பாளர் மா.சந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந் நிகழ்ச்சியில் மண்டல துணை செயலாளர் சித்திக்,மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன்,
மாவட்ட துணை அமைப்பாளர் குமார்,
நகர துணை செயலாளர் இளஞ்சேரன்,
9வதுவார்டு  துணை செயலாளர்கள்
முத்துகுமார்,சாமி.கருப்பசாமி
மற்றும் இசக்கிதாஸ்,மாரிமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்