லிட்டில் வில்லி பிரைமரி பள்ளியில் இன்று 79 வது சுதந்திர தின திருவிழா பால தேவராஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது .!

கிருஷ்ணகிரி

லிட்டில் வில்லி பிரைமரி பள்ளியில் இன்று 79 வது சுதந்திர தின திருவிழா பால தேவராஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது .!

கிருஷ்ணகிரி நகரில் உள்ள லிட்டில் வில்லி பிரைமரி பள்ளியில் இன்று 79 வது சுதந்திர தின திருவிழா பால தேவராஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது பள்ளியின் தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.

சிறப்பு விருந்தினராக சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் மற்றும் கனரா வங்கியின் மேலாளர் திரு மாதேஷ் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பரிசு வழங்கினர்.

மாருதி மனோ