தென்காசியில் திமுக சார்பில் தேவர் ஜெயந்தி விழா .!

தென்காசி

தென்காசியில் திமுக சார்பில் தேவர் ஜெயந்தி விழா .!

தென்காசியில் திமுக சார்பில் தேவர் ஜெயந்தி விழா 

தென்காசி அக் 30

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தென்காசி நகர திமுக சார்பில் தென்காசி மலையான் தெருவில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான சாதிர், நகர நிர்வாகிகள் அவை தலைவர் , துணைச் செயலாளர்கள் ராம் துரை,பால்ராஜ், பொருளாளர் ஷேக் பரீத், மாவட்ட பிரதிநிதி பிச்சை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் பண்டாரம், முன்னாள் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சோமசுந்தரம் வேம்பு அறங்காவலர் இசக்கி ரவி, வட்ட கழக நிர்வாகிகள் சண்முகநாதன், ராமநாதன், சாரதி முருகன், பீர்முகமது, பட்டாணி அப்துல் ரசாக், ஜாஃபர் அலி, மோகன்ராஜ், சந்திரன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாரியப்பன், கருத்த பாண்டி, சுரேஷ், சுற்றுச்சூழல் அணி இசக்கிதுரை மிலிட்டரி முருகன், மாரியப்பன், முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும்  கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

AGM கணேசன்