பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் இயற்றப்பட்டது.


தொடர்ந்து பள்ளியின் முன்னாள் மாணவர்களான அறம் விதை அறக்கட்டளை சார்பில் ரூபாய் 50,000 மதிப்பிலான நாற்காலிகள் வழங்கினர். தொடர்ந்து புதிதாக பள்ளியில் - பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியரை அறிமுகப்படுத்தப்பட்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
