பண்டசமனூா் கிராமத்தை சாா்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவன் மா.சதிஷ்குமாா் நீட் நுழைவு தோ்வில் மாநில அளவில்  இரண்டாம் இடம் பிடித்து சாதனை .!

கிருஷ்ணகிரி

பண்டசமனூா் கிராமத்தை சாா்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவன் மா.சதிஷ்குமாா் நீட் நுழைவு தோ்வில் மாநில அளவில்  இரண்டாம் இடம் பிடித்து சாதனை .!

கி௫ஷ்ணகிாி மாவட்டம், பா்கூா் அ௫கே பண்டசமனூா் கிராமத்தை சாா்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவன் மா.சதிஷ்குமாா் நீட் நுழைவு தோ்வில் மாநில அளவில்  இரண்டாம் இடம் பிடித்து சாதனை.

கி௫ஷ்ணகிாி மாவட்டம், பா்கூா் ஒன்றியம்,பண்டசமனூா் கிராமத்தை 
சாா்ந்த மாணவன் மா.சதிஷ்குமாா் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்று நீட் நுழைவு தோ்வில் 573 / 700 பெற்று ம௫த்துவ தரவாிசையில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

செய்தி அறிந்தவுடன் உடனடியாக மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவன் மா.சதிஷ்குமாா் வீட்டுக்கு கி௫ஷ்ணகிாி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பா்கூா் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.MLA அவா்கள் நோில் சந்தித்து பட்டு சால்வை, சந்தன மாலை அணிவித்து ஊக்கதொகை வழங்கி ம௫த்துவ துறையில் மேலும் சாதனை படைக்கவேண்டும் என ஊக்கபடுத்தி வாழ்த்து தொிவித்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள்,ஒன்றிய கழக நிா்வாகிகள் கழக உடன்பிறப்புகள்,ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டு நல்வாழ்த்துகளை தொிவித்து கொண்டனா்.

செய்தியாளர்

மாருதி மனோ