பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகனுக்கு கருமலை வள்ளல் விருது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கம்பன் கழகம் சார்பாக பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகனுக்கு கருமலை வள்ளல் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதிணை கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் மற்றும் பொருளாளர் மு. ஸ்ரீரங்கன் துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி செயலாளர் மதிப்புறு முனைவர் க .அருள் அனைவரும் சேர்ந்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் அவர்களுக்கு கருமலை வள்ளல் விருது வழங்கி மகிழ்ந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
