கலைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டார அளவில் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துக் கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
