ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன்.!

கிருஷ்ணகிரி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன்.!

தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்தி பிரதமராக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்......

நாட்டில் தொழில் வளம் பொருகவும், மக்கள் ஏற்றம் பெற்று, மதவாத சக்திகளை புறந்தள்ளி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான நல்லாட்சி மலர, இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தினை வலுப்படுத்திட இந்த நன்நாளில் அவரது கரத்தினை வலுப்படுத்தி, இளம் தலைவர் ராகுல் காந்தியை தாய்த்திருநாட்டில் பிரதமராக்குவோம் என்றும், தமிழகத்திலும் காமராஜர் ஆட்சி மலர்ந்திடவும், இந்த இனிய நாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்று, என்றும் தலைவர் ராகுல் காந்தியின் வழிநடப்போம் என எல். சுப்பிரமணியன் தனது செய்தி குறிப்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் 

மாருதி மனோ