ஹெல்மெட்ட போடுங்க! பாதுகாப்பா போங்க எஎனும் பாடல் வெளியீடு. !
கிருஷ்ணகிரி

ஹெல்மெட்ட போடுங்க!
பாதுகாப்பா போங்க!!
சாலை விதிகளை கடைபிடிப்போம்!
விபத்தில்லா தர்மபுரியை உருவாக்கிடுவோம் என்ற விழிப்புணர்வு பாடலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டனர்.
இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் வழக்கறிஞர் & சமூக விழிப்புணர்வாளர் சுபாஷ், இசையமைத்து பாடலை பாடியவர் பிரபுதாஸ்.
இந்த பாடல் வெளியிட்டில் ஸ்ரீ ஆண்டவர் ஸ்டில்ஸ் ஹனிபா, மகாலட்சுமி சில்க்ஸ் வெங்கடேஷ் பாபு, ஜேசிஐ ரவிக்குமார், எஸ்பிஐ விஜயகுமார், பாபு, ஆச்சி சிவா, பிரசன்னா, கணேஷ் மற்றும் இந்தியன் பில்லர் வினோத் அவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ