அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக. !

கிருஷ்ணகிரி

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக. !

அம்பேத்கர் நினைவுநாள்

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக கழக துணை பொதுச்செயலாளர் KP.முனுசாமி.BABL, MLA மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

உடன், கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார், MLA, Ex.MP, நகர கழக செயலாளர் PNA.கேசவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம், மேலும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக, வட்ட கழக, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ