கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய காலத்தினை நினைவுகூர்ந்து பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய காலத்தினை நினைவுகூர்ந்து பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் இளநிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி சென்னை மருத்துவ கல்லூரிக்கு மாறுதலில் சென்ற திரு.M.P. வெங்கடேஷ் JAO, சுருக்கெழுத்து தட்டச்சராக பணியாற்றி பதவி மாறுதல் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தின் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இணைச் செயலாளரின் நேர்முக எழுத்தராக சென்று தற்போது உளவுத்துறையில் பணியாற்றும் வைரமுத்து, Steno Typist ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய காலத்தினை நினைவுகூர்ந்து பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

செய்தியாளர் 

மாருதி மனோ