எடப்பாடியார் வருகை குறித்து ஆலோசனை கூட்டம்..!

கிருஷ்ணகிரி

எடப்பாடியார் வருகை குறித்து ஆலோசனை கூட்டம்..!

எடப்பாடியார் வருகை ஆலோசனை கூட்டம்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழகம் காப்போம், மக்களை மீட்போம் என்ற சுற்றுப்பயண வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி.K.பழனிச்சாமியை மிக பிரம்மாண்ட வரவேற்ப்பளிக்கும் வகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கழக துணை பொதுச்செயலாளர். KP.முனுசாமி BABL, MLA கலந்துகொண்டு மிக சிறப்பான ஆலோசனை வழங்கினார்.

அவரை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K.அசோக்குமார்.MLA, Ex.MP தனது ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.

இதில் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பேருந்திரளாக கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ