மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில்  96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது.!

தென்காசி

மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில்  96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது.!

மேலகரம் பகுதி அங்கன்வாடிகளில்

மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன்   தலைமையில்  96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது

தென்காசி அக் 30

தென்காசி மாவட்டம்  மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மேலகரம் பகுதி வேணி வீரபாண்டியன்  அங்கன்வாடிகளில் மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் 96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மேலகரம் பேரூர் கழகச் செயலாளர்,  இ சுடலை, ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர்  தங்கம்மாள் மேலகரம் பிரைமரி ஹெல்த் சென்டர் அரசு மருத்துவர் டாக்டர் சரவணன், மேலகரம் phc shn ஆயிஷா, மேலகரம் vhn  தமிழரசி , அங்கன்வாடி பணியாளர்  சீதாலட்சுமி,  அங்கன்வாடி உதவியாளர் பா. சுப்புலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

AGM கணேசன்