மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..!

கிருஷ்ணகிரி

மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..!

மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.

கெரிகேப்பள்ளி CRC அளவிலும், மத்தூர் வட்டார அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான கலை திருவிழாவில் கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

கடந்த ஆண்டும் CRC அளவிலும், மத்தூர் வட்டார அளவிலும் கலை திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க தகுதி பெற்றது என்பது குறிப்பிடத் தகுந்தது.

செய்தியாளர் 

மாருதி மனோ