அனைத்து மக்கள் அரசியல் கட்சி அலுவல திறப்பு விழா. !
சென்னை
அனைத்து மக்கள் அரசியல் கட்சி அலுவலக திறப்பு விழா.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் , எம்.டி.இராமலிங்கம், மத்திய அரசின் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர் .

இன்று (03/08/2025) ஞாயிற்றுக்கிழம சென்னை நெற்குன்றத்தில் நடைபெற்ற அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் மூ. ராஜேஸ்வரி பிரியா, பொதுச் செயலாளர் வீணா, பொருளாளர் விஜய் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாநிலச் செயலாளர் ரஷ்யா பானு, மாநில அமைப்பு செயலாளர் குழந்தைவேலு, சென்னை பெருநகர அமைப்புச் செயலாளர் மணிகண்டன், சென்னை மண்டல மகளிர் அணி தலைவர் விமலா மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அருணாச்சலம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுபானந்தன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பழனி குமார், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெயபால், வடசென்னை மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட செயலாளர் சதீஷ், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சுரேஷ் பாபு, தமிழக தலித் கட்சியின் தலைவர் T.D.K. தலித் குடிமகன், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் P.K.ஆவடி ரங்கநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவரையும் கட்சி தோழர்கள் வரவேற்றனர்.
மாருதி மனோ
