கீழப்பாவூரில்  அதிமுக முன்னாள் எம் பி பிரபாகரன் இல்ல விழா .!

தென்காசி

கீழப்பாவூரில்  அதிமுக முன்னாள் எம் பி பிரபாகரன் இல்ல விழா .!

கீழப்பாவூரில்  அதிமுக முன்னாள் எம் பி பிரபாகரன் இல்ல விழா.!

முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தென்காசி மே 27

தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், அதிமுக முன்னாள் எம்பி யுமான கே ஆர் பி பிரபாகரன்-
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் எம். சுதனா ஆகியோரின் மகள் பிரசிதாவின் பூப்புனித நன்னீராட்டு விழா  25ஆம் தேதி  கீழப்பாவூர், குருசாமி கோவில் திருமண மஹாலில் நடை பெற்றது.

இந் நிகழ்ச்சியில்  சட்டமன்ற  உறுப்பினர்கள், இசக்கிசுப்பையா, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சவுந்தர்ராஜன், ராமசுப்பு, முருகேசன், தேனி பார்த்திபன், திண்டுக்கல் உதயகுமார், ராமநாதபுரம் அன்வர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஜி ராஜேந்திரன், ஆதித்யன், மைக்கேல் ராயப்பன், ரெட்டியார்பட்டி நாராயணன், சுப்பையா பாண்டியன், 
துரையப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள்  பழனி நாடார், ராஜா, பா ஜ க மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, கழக அமைப்புச் செயலாளர்கள் சுதா கே பரமசிவம், தூத்துக்குடி சின்னத்துரை, முருகையா பாண்டியன், நாராயணபெருமாள், கல்லூர் வேலாயுதம், பரணி சங்கரலிங்கம், உவரி பஞ்சாயத்து தலைவர் ராஜன், திசையன்விளை
பேரூராட்சி மன்ற தலைவி ஜான்சி ராணி,மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, தொழிலதிபர் 
எம் எஸ் பி வி ராஜேஷ், ஆனந்த், தட்ஷண நாடார் சங்கத் தலைவர் ஆர் கே காளிதாஸ், வைகுண்ட ராஜா, கருணாகரராஜா, கோல்டன் செல்வராஜ், முருகன் நாங்குநேரி மாடசாமி பரமசிவ ஐயப்பன் மாரிதுரை சண்முகவேல் கருப்பசாமி டாக்டர்கள் குணசேகரன் அழகேசன் ௹பஸ் ராமநாத பாண்டியன் சௌந்தரபாண்டியன் தர்மராஜ்  பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் வீரபாண்டியன், 
வி கே பி சங்கர் எஸ் கே டி பி காமராஜ் ஜெரால்டு வழக்கறிஞர்கள் பெருமாள் பாண்டியன் ஐயப்ப ராஜா சின்ன ராஜ் சூரிய நாராயணன் தினேஷ் மாடசாமி பாண்டியன் செல்லதுரை பாண்டியன் சின்னதுரை கவுன்சிலர் சரவணன் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் குணம் விவேகானந்தன் சுந்தர்ராஜ் ஐடி விங் செயலாளர் கௌரிசங்கர் சிவ ஆனந்த் முன்னாள் யூனியன் சேர்மன் முருகையா தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்   குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன்,மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக
நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், உற்றார், உறவினர்கள்,
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழா ஏற்பாடுகளை கே ஆர் பி பிரபாகரன் - சுதனா பிரணவ் கரன், அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் கே ஆர் பால் துரை- ஜானகி மற்றும் கே ஆர் பி விமலா- அருண் சுபாஷ், சுரேஷ்குமார் - கௌரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் அதிமுக முன்னாள் எம்பி பிரபாகரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்