பீஹாரில் போலி காவல் நிலையத்தை உருவாக்கி பணம் வசூலித்த நபர்கள். !

பீஹார்

பீஹாரில் போலி காவல் நிலையத்தை உருவாக்கி பணம் வசூலித்த நபர்கள். !

பீகாரில், போலி காவல் நிலையம்

பீகாரின், மொஹானி கிராமத்தில், போலி காவல் நிலையம், நடந்து கொண்டிருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வருடமாக செயல்பட்டு வரும் இந்த காவல் நிலையத்தில், பணம் வாங்கிக் கொண்டு, காவலர்களாக பலரும் பணியில், சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊரின் பல பகுதிகளிலும் வாகன பரிசோதனை செய்தும், தண்டம் வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இந்த வருட குடியரசு தின விழாவும் இங்கு நடத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரச்சினை என்றால் காவல் நிலையம் செல்வார்கள் ஆனால் இங்கு காவல் நிலையமா பொய்யாக நடத்தப்பட்டுள்ளதும், அதில் குடியரசு தின விழா நடத்தப்பட்டதும், போலீஸ் பணி தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஒரு காவல் நிலையத்தையே பொது வெளியில் நடத்தியுள்ளது நெட்டிஷன்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.