வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த  கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி மையங்கள் அமைப்பு. .!

தென்காசி

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த  கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி மையங்கள் அமைப்பு. .!

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த  கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி மையங்கள் அமைப்பு. 

 வருகிற 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்  அந்தந்த வாக்குச்  சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும். 2002 வாக்காளர் பட்டியல் விபரங்களை கண்டறிந்து வழங்கவும் உதவி செய்யப்படும் என

மாவட்ட ஆட்சியர் ஏ.கே கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்