டீல் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.1 கோடியே 2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு. !

கிருஷ்ணகிரி

டீல் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.1 கோடியே 2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு. !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், முகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டீல் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.1 கோடியே 2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

உடன் டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலை பொ முனிராஜ், டீல் நிர்வாக மூத்த பொது மேலாளர்கள் சண்முகம், ரவி சிவப்பா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ