மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் மேற்பார்வையாளர் பணி ஆணை. !

கிருஷ்ணகிரி

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் மேற்பார்வையாளர் பணி ஆணை. !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் (பட்டயப்படிப்பு) தேர்ச்சி பெற்று,கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட செ.மினிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ