காவேரிப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் துவக்கி வைப்பு..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் துவக்கி வைப்பு.
இன்று (27/07/2025) கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி.BABL.MLA இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டிணம் துணை கிளை
ஸ்ரீ லக்ஷ்மி சரஸ்வதி பஸ் சர்வீஸ் & ஹோட்டல் அசோக்பவன் & KM பவன் காவேரிப்பட்டிணம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் K.அசோக்குமார் MLA, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் KPM. சதீஷ்குமார் BE,MBA, காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் பையூர்.ரவி, காவேரிப்பட்டினம் நகர கழக செயலாளர் விமல், நகர கழக அவை தலைவர் வேணுகோபால், காவேரிப்பட்டினம் நகர கழக துணை செயலாளர் அருள்மூர்த்தி, காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் விக்ரம்குமார், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கேசவன், மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மதிவாணன், இலக்கிய அணி செயலாளர் கோவிந்தசாமி, MGR மன்ற இளைஞர் அணி செயலாளர் கணேசன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் RK.ராஜா, கிருஷ்ணகிரி மாவட்ட MGR மன்ற இளைஞர் அணி பொருளாளர் கோகுல்கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ