மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக வில் இணைந்த நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக வில் இணைந்த நிகழ்ச்சி.!

மாற்றுக் கட்சியில் இருந்து கழகத்தில் இணைந்த நிகழ்ச்சி.

கழக துணைப் பொதுச் செயலாளரும்,கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி BABL, MLA முன்னிலையில், முன்னாள் MGR இளைஞர் அணி நகரச் செயலாளர் KM.சரவணன் அவர்கள் தலைமையில்  அமமுக மற்றும் OPS அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விலகி தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்  K. அசோக்குமார் MLA. ExMP கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM. தமிழ்செல்வம் MLA,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனிவேங்கடப்பன், கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் கேசவன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் வெங்கடாசலம் மற்றும் நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்து வரவேற்றனர்.

செய்தியாளர்

மாருதி மனோ