கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.!
தென்காசி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் - 2025 கூட்டுறவு கொடியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஏற்றி வைத்து, உறுதி மொழி ஏற்பு மற்றும் 3,095 பயனாளிகளுக்கு ரூ.48.62 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் .மரு.
ராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, மரு.சதன் திருமலை
குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
செய்தியாளர்
AGM கணேசன்
