உதயநிதியை பெருமைப்படுத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.!
சென்னை

உதயநிதியை பெருமைப்படுத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.!
மேடவாக்கம் தொடக்கப் பள்ளிக்கு 9 லட்சம் மதிப்பீட்டில் லோகேஷ்வரா ஏற்பாட்டில் பெஞ்ச் - டேபிள் வழங்கும் விழா* !
அமைச்சர் மா.சுப்ரமணியன் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி - ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
முத்தமிழ் அறிஞர், செம்மொழி நாயகர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் மேடவாக்கம் ப.ரவி தலைமையில் சென்னை தெற்கு மாவாட்ட புனித தோமையர்மலை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர் எஸ் லோகேஸ்வரா ஏற்பாட்டில் கடந்த திங்களன்று (16.6.2025 ) மதியம் 12 மணிக்கு, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பென்ச் மற்றும் டேபிள் வழங்கும் விழா தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளிக்கு வழங்கினர்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறுசுவை உணவும் பள்ளிக்கு அருகில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர்,மோர் பந்தல் திறப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலவாக்கம் த.விஸ்வநாதன், பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன், புனித தோமையார்மலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜி.வெங்கடேசன், மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவபூஷணம் ரவி, சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரவி, வேங்கை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன், எச்.டி.போஸ், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஒகேஎஸ்.சதீஷ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.கிஷோர்,ஒன்றிய குழு உறுப்பினர் S.கல்பனா சுரேஷ், கு.வேணுகோபால், M.நாகப்பன், ராமையா நகர் கிளை கழக செயலாளர்எஸ்.சுரேஷ், 5வது வார்டு உறுப்பினர்ஜெ.கமலகண்ணண், 11வது வார்டு உறுப்பினர்இ.பி.நடராஜன், 9வது வார்டு உறுப்பினர்கே.ரவிகேசவன், 3வது வார்டு உறுப்பினர் கௌரி முருகன், மேடவாக்கம் இளைஞரணி அமைப்பாளர் கே.ராஜேஷ், வெள்ளக்கல்எஸ்.ஆர்.வினோத்குமார், கலைஞர் நகர் டி.சேட்டு, ரங்கநாதபுரம் என்.மூர்த்தி, எம்.பி.என்.பாஸ்கர், எம்.என்.பி.ரமேஷ், எம்.ஆர்.ரமேஷ், ஏ.வி.எம்.முருகன், ஆர்.ஏ.மோகன் பாபு, கே.சரண்ராஜ், கே.ஆனந்தன், பி.ஆனந்தன், ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.ரமேஷ் என்.ஆர்.கே.கேசவன், என்.ஆகாஷ், த.பழனி, சரவணன், L. மூர்த்தி,S. கோபாலகிருஷ்ணன்,R. அருள்,K. சரத்குமார்,R ஏழுமலை,E. மோகன்,T. விமல் ராஜ்,R.தாமோதரன் CR. முருகன் M. பூபதி D. அசோக் S. மதியழகன் R. மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
சுகுமாரன்