ஆட்டோ மோட்டிவ் இன்ஜினியரிங் துறையினை வடிவமைப்பதில் அம்ருதா பல்கலைக்கழகம் வால்வோ குழுவுடன் ஒப்பந்தம்.!

சென்னை

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடனான ஒப்பந்தத்தால். வளர்ந்து வரும் ஆட்டோமோட்டிவ் தொழிற்சாலையினைக் குறித்த திறன்களைப் பெற மாணவர்களுக்கு இத்துறையில் அவர்கள் தொழில்முறை ரீதியான வெற்றியை அடைவதற்கு இந்த கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குவதற்கும், தொழில்த் துறையினில் அவர்களை   தயார்ப்படுத்தும். 

இந்த கூட்டாண்மையானது, இரண்டு முதல் நான்கு செமஸ்டர் கிரெடிட் அடிப்படையிலான திட்டத்தை துவங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழில் துறையை மையமாகக் கொண்ட பாடங்களை வலியுறுத்துவது மட்டுமல்லாது தொழில் துறையில் திறமையான நிபுணர்களை உருவாக்குகின்றது. 

பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள  தொழில்நுட்பங்களை கற்பிப்பதில் அம்ருதாவின் ஆசிரியர்களுக்கு வால்வோ பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களின் பொறியியல் சார்ந்த திறமைகளை  வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. ஆட்டோமொபைல் உலகிற்கு வரும் அத்தகைய பெண்கள் வாகன வல்லுனர்களாவதற்கு  உதவித்தொகையும் வழங்கப்படுவது மட்டுமல்லாது பல்வேறு தொழில்முறை சவால்களை எதிர்கொள்ளும்  வகையில் நடைமுறை திறன்களை வளர்ப்பதில் இந்த பெண்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்."  என தெரிவித்தனர்.

S S K