தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் அகம் நடன  ஸ்டுடியோ இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி 22 ஆம் நாள் வகுப்பு.!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் அகம் நடன  ஸ்டுடியோ இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி 22 ஆம் நாள் வகுப்பு.!

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் அகம் நடன  ஸ்டுடியோ இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி 22 ஆம் நாள் வகுப்பு.

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மற்றும் அகம் நடன  ஸ்டுடியோ இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி 22 ஆம் நாள் வகுப்பு ஞாயிற்றுக்கிழமை 04.01.2026ல் கிருஷ்ணகிரி டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

அது சமயம் அகம் நடன பள்ளி நிறுவனர் சக்தி நிறுவனர். சிவபாலா நாட்டியப்பள்ளி நிறுவனர் சிவ பாலாம்பிகேஷ்வரி மற்றும் சபரி நடனப்பள்ளி நிறுவனர்  சபரிநாதன், காவேரிப்பட்டினம்  வைசு நடனப்பள்ளி  நிறுவனர் லஷ்மனன் மற்றும் திருப்பத்தூர் அச்சீர்வர்ஷ் அகாடமி நிறுவனர் அரவிந்தன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் பயிற்சி ஆசிரியராக மதிப்புறு முனைவர் மருதம் க. அருள் மற்றும் மதிப்புறு முனைவர் ஜெ. பாலாஜி அவர்கள் வகுப்பினர் நடத்தினார்கள். கண்காணிப்பாளராக கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் மற்றும் கம்பன் கழக பொருளாளர் கல்வியாளர் மு. ஸ்ரீரங்கன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட   மாணவ மாணவிகள் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்து வள்ளுவரின் வாய்மையை பெருமிதத்தோடு கற்று மகிழ்ந்தனர்.

பரிசும் பாராட்டும் பெற்று செல்வி தனுஸ்ரீ அவர்கள் நன்றி நவில, சிறு தீனி வழங்கி இனிதே பயிலரங்கம் நிறைவுற்றது.

செய்தியாளர் 

மாருதி மனோ