விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல் அறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல் அறுக்கும் இயந்திரம் வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டு விவாசயிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
