முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 22 ஆவது நினைவு தினம் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை.!

தென்காசி

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 22 ஆவது நினைவு தினம் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை.!

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 22 ஆவது நினைவு தினம் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 22 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் புகைப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் 
வே.ஜெயபாலன் தலைமை வகித்து மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்வில்  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்