நெற்கட்டும் செவலில் புலித்தேவன் 310 வது பிறந்த நாள் நிகழ்ச்சி அமைச்சர்கள்மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு .!

தென்காசி

நெற்கட்டும் செவலில் புலித்தேவன் 310 வது பிறந்த நாள் நிகழ்ச்சி அமைச்சர்கள்மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு .!

நெற்கட்டும் செவலில் புலித்தேவன் 310 வது பிறந்த நாள் நிகழ்ச்சி அமைச்சர்கள்மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு 

தென்காசி செப் 01

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித் தேவனின் 310 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சித் தலைவர் 
ஏ கே கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் 
பழனி நாடார், ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர்

AGM கணேசன்