ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் பொறுப்பாளர்கள் அறிமுகம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும் ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் புத்தகத் திருவிழா அறிவிப்புக் கூட்டம் இன்று 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி அளவில் ஊத்தங்கரை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற் உள்ளது.
மாணவர்களிடமும், சிறுவர்களிடமும் வாசிப்பை முதன்மைப்படுத்தவும், முக்கியத்துவம் கொடுக்கவும் நல்ல முன்னெடுப்பு. அனைவரும் அவசியம் நிகழ்வில் தங்கள் குழந்தைகளோடு பங்கு கொள்ள அழைப்பு.
செய்தியாளர்
மாருதி மனோ