திமுக உறுப்பினர்கள் எவரேனும் எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தால் 10 இலட்சமா? 

கிருஷ்ணகிரி

திமுக உறுப்பினர்கள் எவரேனும் எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தால் 10 இலட்சமா? 

திமுக உறுப்பினர்கள் எவரேனும் எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தால் 10 இலட்சமா? 

உயிரிழந்தவரின் ( குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக) இருக்கும் பட்சத்தில் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும் என பொதுக்குழுவில் அறிவிப்பு எதிரொலி.

திண்டிவனத்தில், கடந்த ஜூன் 2-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் சரிதா குடும்பத்தினருக்கு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை 'அண்ணா அறிவாலயத்தில்' ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினார்.

செய்தியாளர்

மாருதி மனோ