புதிய காவல் சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப திறந்து வைத்தார் .!

கிருஷ்ணகிரி

புதிய காவல் சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப திறந்து வைத்தார் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் புதிய காவல் சோதனை சாவடியை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப திறந்து வைத்து கண்காணிப்பு கேமரா மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் முத்து கிருஷ்ணன், சிப்காட் திட்ட அலுவலர் திருமதி.சிந்து, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ