மமகவில் இணைந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் .!
ம ம க

மமகவில் இணைந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் . !
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பெரேஷா ஷிபான் அன்சாரி, சையத் இஸ்மாயில், அசன்பாஷா ஆகியோர் தங்களை மனிதநேய மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.