20 ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது .!

பாலியல் தொல்லை

20 ற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது .!

21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது

நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற
போலீசாரிடம் அடுத்தடுத்து மாணவிகள் புகார் கொடுத்ததின் அடிப்படையில் கைது.

விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது , போதுமான புத்திமதிகளையும், தவறான தொடுதல் பற்றியும் குழந்தைகளிடத்தில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஏனென்றால் கயவர்கள் வாழும் கலியுகத்தில் வாழ்கிறோம். நன்மையை விட தீமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை உணர்ந்து குழந்தைகளை விழிப்படையச் செய்ய வேண்டும் என நியூஸ் டுடே தமிழ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் வாசக பெருமக்களே.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )