வேளாண் பல்கலை. தயாரித்துள்ள புதிய வகை ஒயினை நேரடியாக கடைகள் அமைத்து விற்பனை செய்ய திட்டம். !

கேரளா

வேளாண் பல்கலை. தயாரித்துள்ள புதிய வகை ஒயினை நேரடியாக கடைகள் அமைத்து விற்பனை செய்ய திட்டம். !

கேரள வேளாண் பல்கலை. தயாரித்துள்ள புதிய வகை ஒயினை நேரடியாக கடைகள் அமைத்து விற்பனை செய்ய மாநில அரசு திட்டம்

மது விற்பனையை நிர்வகிக்கும் ‘பெவ்கோ’ நிறுவனம் மூலமே மது வகைகள் விற்க முடியும் என்ற விதிகள் இதற்காக திருத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில்

கேரளாவில் நிலா என்ற பெயரில் புதிய ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரள வேளாண் பல்கலை. உருவாக்கியுள்ள புதிய வகை ஒயினை, மதுபானக் கடைகளின் நிர்வாகம் மூலம் அல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முந்திரி, மாம்பழம், அண்ணாசி, வாழை ஆகியவற்றைக் கொண்டு 12.4% - 14.5% அளவில் ஆல்கஹால் இருக்கும் வகையில், ‘நிலா' என்ற இந்த ஒயின் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.